Sunday, December 16, 2012

"_ _ _ _ _ _"கள்             புற்றீசலாக ரக்கை கட்டி பறந்து கொண்டிருந்தனர் மக்கள் அனைவரும்  அனைவரும் நேரத்துடன் போட்டாபோட்டி போட்டு கொண்டு பிரபஞ்ச விதியை மீற முயற்சித்துகொண்டிருந்தனர். ரயில் நிலையம் முழுவதும் மக்கள் வெள்ளம் நிரம்பி வழிந்தது. 'க்ரீச்' என்ற சத்தத்துடன் ரயில் நுழைந்தது தான் தாமதம் கூட்டிற்கு திரும்பிய தாய் பறவையின் வாயை நோக்கி போட்டிபோடும் குஞ்சுகளை போல அனைவரும் ரயிலின் நுழைவாயிலை நோக்கி முண்டியடித்து கொண்டு ஏறினர். உட்கார இடம் கிடைத்த பெருமிதத்துடன் சிலர் பெருமூச்சு விட வடைபோச்சே என்ற ஏக்கத்துடன் வேடிக்கை பார்த்தனர் மற்றவர்கள்.
thanks for photo flicker

             அவர் அவர் வசதிக்கேற்ப அன்றைய செய்தித்தாள், வார பத்திரிகை, கைபேசி என நேரத்தை விழுங்க முற்பட்டிருந்தனர். இதன் மத்தியில் இவர்களின் கவன சிதறலை சில்லரையாக மாற்ற கரகரத்த குரலுடன் எம்.ஜி. ஆர் பாடல்கள், கண்ணு தெரியாதவன்மா காலில்லமா என தனது இல்லாமையையும் இயலாமையையும் விற்றுகொண்டிருந்தனர். இரண்டு மூன்று நிறுத்தம் கடந்த ரயில் வண்டி அந்த நிறுத்தத்தில் நின்றது. மக்கள் இறங்குவதும் ஏறுவதுமாக இருந்தனர், ரயில் நகரத்துவங்கியவுடன் அந்த மூன்று பேர் அவசரமாக ஏறினர்.
'ஏ பார்த்துடி..' என்று ஒருத்தி மற்றவளை பார்த்து கூறினால்.
அவர்களின் சிரிப்பு சத்தம் அந்த பெட்டி முழுவதும் கேட்டது.ரயிலில் பயணம் செய்தவர் அனைவரும் ஒரு நிமிடம் அவர்களை திரும்பி பார்த்தனர். மெல்லிய தேகம் பளிரென்ற உதடுச்சாயம் கைநிறைய வளையல் இவையாவும் யாரையும் வசிகரித்ததாக தெரியவில்லை.
ரயிலில் பயணம் செய்தவர்களிடம் மூவரும் கைகளை தட்டி
"ராஜா அக்காக்கு காசு கொடுப்பா".
"அண்ணா காசுகொடுனே".
"அக்கா ஹெல்ப் பண்ணுங்கா"    
என அனைவரிடமும் காசு கேட்டனர்.சிலர் 5ரூ-10ரூ என கொடுத்தனர், சிலர் அவர்களைப்பற்றி காது படவே கொச்சையாய் கிண்டல் செய்தனர்.எது பற்றியும் கவலை படாமல் அனைவரிடமும் சிரித்துகொண்டே பணம் கேட்டனர்.அவர்களில் ஒருத்தி கதவோரம் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவனிடம் 

"அண்ணா காசு கொடுணா"என்றால்,

              தன் பர்சை எடுத்தவன் ஒரு முழு 100ரூ நோட்டை அவளிடம் நீட்டினான், நூறு ருபாய் நோட்டை பார்த்தவுடன் மிக சந்தோஷத்தில் அவன் கன்னம் கில்லி அவன் தலை கைவைத்து கடவுளின் பெயர்களை சொல்லி ஒருகுறையும் வராது என வாழ்த்தினால்.அருகில் இருந்தவளிடம் நூறு ருபாய் நோட்டை காட்டி அவனை காட்டி தம்பி கொடுத்தது என்றால் அடுத்த நிறுத்தம் வரவே அடுத்த பேட்டியில் ஏற மூவரும் முற்பட்டனர் இறங்கும் போது அவன் கனத்தை கிள்ளிவிட்டு சிரித்து கொண்டே இறங்கினர் அவனும் பதிலுக்கு சிரித்து விட்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.அனைவரும் அவனையே பார்த்து கொண்டிருந்தனர், சிலர் அருகில் உள்ளவரிடம் எதோ கிசுகிசுத்தனர்.அவன் அருகில் இருந்த நடுவயது ஒருத்தர் அந்த '.......'களுக்கு எதுக்கு தம்பி 100 ரூ கொடுத்திங்க '.........'கழுதைங்க கொடுக்கறதை வாங்கிட்டு போவாதுங்க 10த கொடு 20த கொடுனுவாளுங்க உங்களைமாதிரி சிலர் கொடுக்குறதாலதான் '......'லுங்க கொழுபெடுத்து அலைராளுங்க என்று அவனிடம் அ''றிவுரை கூறினார் பதிலுக்கு ஒரு புன்னகை மட்டும் சிந்திவிட்டு அடுத்த நிறுத்தத்தில் இறங்கி தன் மணிபர்சை எடுத்து தானும் வீட்டை விட்டு ஓடிப்போன தன் தம்பியும் சிறுவயதில் எடுத்து கொண்ட புகைபடத்தை ஒருமுறை பார்த்துவிட்டு உள்ளே வைத்துகொண்டு நடக்க ஆரம்பித்தான்.

டிஸ்கி:
திருநங்கைகளை பற்றிய கதை என்பதால் தலைப்பிலேயே உங்களை அவர்களை பற்றிய ஒரு அசெளகரியத்துடன் அல்லது ஒரு பிம்பத்துடன் கதையை அணுக கூடாதென்பதற்காகவே இந்த தலைப்பு.
                                                                                                    -அபி
தங்கள் கருத்துகள் அன்புடன் வரவேற்கபடுகின்றன.

Monday, November 12, 2012

ரெடிமேட் தீபாவளி


          வலையுலக நண்பர்களுக்கு என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். எந்த வயதையுடையவராயினும் தீபாவளி என்றதும் நமக்கு முதலில் ஞாபகம் வருவது இனிப்புகளும் பட்டாசும் புத்தாடையும் தான். நான் பள்ளியில் படிக்கும் போது தீபாவளி என்பது நவம்பர் மாதம் பிறந்தவுடனேயே ஆரம்பித்துவிடும் அப்போது துணி எடுத்து கொடுத்தால்தான் தீபாவளி முந்தினநாலாவது கிடைக்கும் வீட்டில் செலவு குறித்து கையை பிசைந்து கொண்டிருக்கும் பொது பட்டாசு குறித்த கனவுகள் சரவெடியாய் வெடிக்கும் எதிர் வீடு சரவணனை விட ,பள்ளிகூடத்தில் பக்கத்தில் உட்காரும் ரவியைவிட 1௦௦ரூபாய்யாவது அதிகம் வாங்கிவிட வேண்டும் என்று மனம் துடிக்கும். போன தீபாவளிக்கு சரவணன் வெடித்த 1௦௦௦௦ வாலா ,பாபு கொளுத்திய ட்ரிபுள் சாட் என பெரிய லிஸ்ட்டே தயார் செய்து வைத்திருப்போம். கடைசியில் கிடைப்பது என்னவோ ரெண்டு பாக்கெட் மிளகாய் வெடி அல்லது நாட்டு வெடி,  சில கம்பிமத்தாப்பூ, புஸ்வானம்,சாட்டை,பாம்பு மாத்திரை பாக்கெட்டுகள் மட்டுமே. மிளகாய் வெடியில் பாதி வெடிக்காது அதையெல்லாம் பிரித்து வெடி மருந்தை மட்டும் ஒன்றாய் கொட்டி அப்துல் கலாமின் கிரயோஜெனிக் என்ஜின் தயாரிப்பதுபோல் ஆராய்ந்து கொண்டிருப்போம். தீபாவளி அன்று தான் பெரும்பாலும் என்னை தேய்த்து குளிப்போம் எங்கள் தலையில் என்னை தேய்க்க எங்கள் அம்மா படும் பாடு சொல்லி மாளாது.அவசர அவசரமாக குளித்து விட்டு வெடி போட சிட்டாய் பறந்து விடுவோம்.துப்பாக்கி ரோல் கேப் வீட்டினுள் காது பிளக்க தாத்தா  பாட்டியின் கோபத்திற்கு ஆளாவோம். கோபம் எல்லாம் கொஞ்ச நேரம் தான்.

புது சட்டை போட்டுக்கொள்வது என்பது ஒரு அலாதியான விஷயம்.அதுவும் ஒரு வீட்டில் இரண்டு மூன்று குழந்தைகள் இருந்தால் போதும் துணிக்கடையில் தீபாவளிக்கு சட்டை எடுக்கும் போது ஒரு போர்களமே நடக்கும். அவனுக்கும் மட்டும் நல்ல சட்ட வாங்கி குடித்திடிங்க என்னீது நல்லாவே இல்ல என்று அண்ணன் தம்பிக்குள் பனி போர் நடக்கும்.பட்டாசு தீர்ந்ததும் பணியாரம் இனிப்பு வேட்டை ஆரம்பமாகும்.பத்து நிமிடத்திற்கு ஒரு முறை சமையல் அறை நுழைந்து கை நிறைய அள்ளி கொண்டு அம்மாவின் கையில் சிக்காமல் ஓட்டம் பிடிப்போம்.இன்றும் இந்த குழந்தைகளின் உலகம் பெரும் மாற்றத்தினை அடைந்துவிடவில்லை ஆனால் வீட்டின் பெரியவர்களின் நிலை இன்று அடியோடு வேறு.பண்டிகையின் சாராம்சம் மறந்து இன்று எல்லாம் நாலு சுவருக்குள்ளும் தொலைகாட்சி முன்னும் முடிந்து விடுகிறது இன்று யாரும் ஊரில் உள்ள உறவுகளுக்கு பொங்கல் வாழ்த்து அட்டையோ தீபாவளி வாழ்த்தோ அனுப்புவதில்லை. கடிதம் எழுதுவது வாழ்த்து அட்டை அனுப்புவது வழகொழிந்து விட்டது தான்.எல்லாரிடமும் கைபேசி இருகின்றது 5ரூபாயில் இன்று ஊரையே போனில் விசாரித்து விடலாம் ஆனால் நேரம் வாய்க்காமல் ஓடிகொண்டிருக்கிறோம்.


பண்டிகைகள் ஊரில் உள்ள மக்கள் அனைவரும் வேற்றுமைகளை களைந்து ஒன்று கூடி மகிழ்ந்து, உண்டு, உறவாடுவதற்காக என்பதற்காக தோற்றுவித்தோம் ஆனால் காலபோக்கில் அது உறவுகளுக்குள் சுருங்கி இன்று வீடுகளுக்குள் முடங்கி விட்டது எத்தனை பேர் இன்று நாம் வீட்டின் அருகில் உள்ளவர்களுடன் வாழ்த்துகளை பரிமாறிகொள்கின்றோம் எல்லாம் ஒரு புன்முறுவலில் முடிந்துவிடுகிறது.

இன்றும் கிராமப்புறத்து மக்களும் தென் தமிழகத்து மக்கள் தான் இன்று கோயம்பேடில் குவிகின்றனர்

இன்று  எல்லாமே ரெடிமேட் கலாச்சாரமாகிவிட்டது இட்லி மாவில் இருந்து வீடு வரை எல்லாம் ரெடிமேட் ஆக கிடைகின்றது பண்டிகையும் அப்படி ஆகிவிட்டது.             
தீபாவளிக்கு வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் ஒன்று கூடி ஊர்கதை பேசி மகிழ்ந்து தீபாவளிக்கு  இனிப்புகள், பணியாரம் செய்யம் காலம் எல்லாம் இப்பொது இல்லை ஸ்வீட் ஸ்டால் சென்று ஒரு கிலோ இனிப்பு, கிரைண்டரில் மாவு அரைத்து வடை சுட்டு டிவி முன் அமர்ந்து விடுகின்றனர்.தேடி தேடி பட்டாசு வாங்குவது கூட இப்பொது கிப்ட் பாக்ஸ்சோடு முடிந்து விட்டது.
இன்று பண்டிகையின் நிறம் மாறி இருகின்றது கொண்டாட்டத்தின் வகை மாறி இருகின்றது.
சோ சொல்ல வரது என்னன்னா எல்லாருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.          
                                                                      

Monday, November 5, 2012

சர்ச்சையைக் கிளப்பியுள்ள ஒரு பெண் புலியின் வாக்குமூலம்!


                                            
  
                           வித்யாராணி என்ற பெண்விடுதலைப் புலி ஒருவர் அளித்ததாக விகடன் வார இதழில் வெளியான நேர்காணல் குறித்து பலத்த சர்ச்சை எழுந்துள்ளது.
அந்தப் பேட்டியில் பிரபாகரன் இறந்துவிட்டதாகவும், ஈழப் போராட்டம் வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறியப்பட்டுவிட்டதாகவும் வித்யாராணி கூறியுள்ளதை, திட்டமிட்ட இன விரோத செயல் என பல்வேறு ஈழ அமைப்புகளும் விமர்சித்துள்ளன.
தமிழ் மக்களின் ஈழ விடுதலைப் போராட்டத்தை குலைக்கும் உளவியல் போர் இது என்று வர்ணித்துள்ளனர்.
ஆனந்த விகடனில் வெளிவந்துள்ள அந்தக் கட்டுரை:
வித்யா ராணி... 2009 மே வரை தமிழ் ஈழம் போற்றிய ஒரு பெண் போராளி. ஆனையிறவு முகாம் மீதான தாக்குதல் தொடங்கி 'ஜெயசிக்குறு எதிர் சமர்' என ஈழத்தின் பெரும் சமர்களிலும் பங்கெடுத்தவர்.
ஈழத்தின் இறுதி யுத்தம் முள்ளிவாய்க்கால் வரை களமாடிய போராளி. ஈழத்துப் பெண் புலிகளின் வீரத்தை உலகுக்குச் சொன்ன 'சோதியா படையணி'யின் முன்னணித் தளபதிகளில் ஒருவர்.
ஜான்சி ராணி, வேலு நாச்சியார் போன்ற வீராங்கனைகளுக்கு இணையாகத் தமிழ் ஈழத்தில் ஒரு காலம் புகழப்பட்ட வித்யா ராணி... கால வெள்ளச் சுழலில் இன்று ஒரு பாலியல் தொழிலாளி.
உங்களிடம் கருணை தேடியோ, பரிதாபம் ஈனவோ வித்யா ராணி இங்கு பேசவில்லை... 'இதுதானடா தமிழா... இலங்கையில் இப்போதைய நிலைமை!' என்று சில உண்மைகளை முகத்தில் அறையவே இந்தப் பேட்டிக்குச் சம்மதித்தார்.
எனது சொந்த ஊர் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை. 1995 ஜூலை மாதம் நாம் இடம்பெயர்ந்து நவாலியில் உள்ள தேவாலயத்தில் தஞ்சம் புகுந்து இருந்தோம். நவாலியை அண்மித்த பிரதேசங்களில் இருந்து சுமார் 500 பேரளவில் அங்கு தஞ்சம் புகுந்திருந்தோம்.
ஜூலை மாதம் ஒன்பதாம் திகதி 'புக்காரா' விமானங்கள் வானத்தில் இருந்து நடத்திய தாக்குதலில் எனது கண்ணுக்கு முன்பாக சுமார் 125 அப்பாவித் தமிழ் மக்கள், 'அவர்கள் தமிழர்கள்' எனும் ஒரே காரணத்துக்காகக் கொல்லப்பட்டனர்.
என்னுடன் அந்தக் கணம் வரை சிரித்து விளையாடித் திரிந்த எனது இரண்டு வயதுத் தம்பி எனது கண்களுக்கு முன்பாக உடல் இரு துண்டாகி இறந்துபோனான். தம்பி உடல் சிதைந்து இறந்த கணம் எனக்கு நினைவு தப்பியது.
சுமார் ஒரு வாரம் மயக்கமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தேன். கண் விழித்துப் பார்த்தபோது, தம்பியோடு தாயையும் அந்தத் தாக்குதலில் பறிகொடுத்ததை அறிந்துகொண்டேன்.
நான் உயிரினும் மேலாக நேசித்த எனது தம்பியைக் காப்பாற்ற முடியவில்லை என்கிற வலி எனக்குள் ஆற்றுப்படுத்த முடியாத கோபத்தைக் கிளப்பியது. சிறு குழந்தை அவன். எனது உதவி இல்லாமல் காலைக் கடன்கூடக் கழிக்க முடியாத குழந்தை. அவன் என்ன பாவம் செய்தான்? அவன் உடல் சிதறிக் கொல்லப்பட என்ன காரணம்?
தமிழனாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக எவ்வளவு காலம்தான் எமது குழந்தைகளை நாம் பலிகொடுப்பது? எமது அடுத்த சந்ததியைக் காக்க வேண்டிய கடமை எனக்கு இருப்பதாக எனது உள் மனம் சொன்னது. நான் விடுதலைப் புலிகளுடன் போராட்டத்தில் இணைந்தேன்.
பெண்களை முதல்முறையாக மரபு வழியாகப் போராடவைத்த எல்.டி.டி.ஈ. இயக்கத்தில் பெண்கள் படையணி எந்த அளவுக்கு வலிமையாக இருந்தது?
1985 ஆவணி மாதம் 18-ம் திகதி பெண் புலிகளுக்கான உத்தியோகப்பூர்வமான பயிற்சிப் பாசறை ஆரம்பிக்கப்பட்டது. அன்றில் இருந்து ஈழப் போரின் இறுதிக் கணம் வரை விடுதலைப் புலிகளின் மிகப் பெரிய தூண்கள் பெண்கள் படையணி.
பெண்களைப் போராட்டத்தில் இணைத்ததன் மூலம் பிரபாகரன் செய்தது மிகப் பெரிய சமூகப் புரட்சி. சாதிக் கொடுமைகளும் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளும் தாண்டவமாடிய ஈழத்தில் பெண்களைப் போராட்டத்தில் இணைத்ததன் மூலம் பெண்களின் மேல் கலாசாரம் எனும் பெயரால் விதைக்கப்பட்ட அடக்குமுறைகளை எல்லாம் பிரபாகரன் நீக்கினார்.
ஆண்கள் படையணிகள் மேல் வைத்திருந்த அதே நம்பிக்கை அவருக்கு பெண்கள் படையணிகள் மீதும் இருந்தது. பிரபாகரன் ஈழ விடுதலைக்காக மாத்திரம் போராடவில்லை. அவர் பெண் விடுதலைக்காகவும் போராடியவர்.
ஈழ விடுதலையை அவரால் அடைய முடியவில்லை. ஆனால், பெண் விடுதலை ஈழத்தில் எப்போதோ பெறப்பட்டுவிட்டது!
அவரது படையணியில் இருந்தவர் என்ற முறையில், பிரபாகரன் என்றவுடன் உங்கள் நினைவுக்கு வருவது எது?
இந்த நூற்றாண்டு கண்ட மாபெரும் வீரன் அவர். ஒரே ஒரு துப்பாக்கியுடன் ஆரம்பித்த விடுதலைப் புலிகள் இயக்கத்தை யுத்த விமானம் வரை முன்னெடுத்து வந்தவர். அவர் இறந்தவுடன் ஈழப் போர் முடிவுக்கு வந்துவிட்டது. ஈழத் தமிழர்கள் இப்போது தலைவன் இல்லாத குடும்பம்போல உணர்கிறோம்!
இப்போது நீங்கள் பாலியல் தொழிலாளியா?
ஆம். இப்போது நான் ஒரு பாலியல் தொழிலாளி. ஆனால், பாலியல் தொழிலாளி ஆக்கப்பட்டவள்!
என்ன நடந்தது?
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நான் இருந்தபோது சக போராளி கீரனைக் காதலித்து மணந்தேன். நான்கு வருடக் காதல் அது. நாங்கள் வாழ்ந்த வாழ்வுக்குச் சாட்சியாக இரு குழந்தைகள். இறுதிப் போரின்போது ஆனந்தபுரத்தில் இரசாயனக் குண்டடித்து இறந்துபோன 700 போராளிகளில் அவரும் ஒருவர்.
அவர் இறந்தவுடன் எனக்கு இருந்த ஒரு துணையும் இல்லாமல் போனது. அவர் இறந்துபோகும் கணம் வரை எனது குழந்தைகளின் எதிர்காலம்பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனாலும், நான் மனம் தளராமல் போராடினேன்.
எமது போராட்டத்தில் தோற்றுப் போவோம் என நாங்கள் கனவிலும் நினைத்தது இல்லை. ஆனாலும், நாங்கள் தோற்று விட்டோம். எமது போராட்டம் தோற்றுப் போனால் என்ன செய்வது என்கிற எந்தவிதமான முன் ஏற்பாடும் எங்களிடம் இல்லை.
முள்ளிவாய்க்காலில் இருந்து நானும் எனது ஆயுதங்களைக் கைவிட்டு இராணுவப் பிரதேசங்களுக்கு எனது இரு குழந்தைகளுடன் வந்தேன். வவுனியா மெனிக்பாம் முகாமில் தங்கியிருந்தபோது, இராணுவப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டேன்.
எனது குழந்தைகள் என்னிடம் இருந்து பிரிக்கப்பட்டனர். வவுனியாவில் இருந்து விசாரணைக்காக அனுராதபுரம் முகாமுக்குக் கொண்டுசெல்லப்பட்டேன்.
அங்கு கொண்டுசெல்லப்பட்ட முதல் நாளே விசாரணை எனும் பெயரில் இராணுவத்தினரால் கூட்டாகக் கற்பழிக்கப்பட்டேன்.
காலை, மாலை, இரவு என ஒரு நாளைக்குக் குறைந்தது மூன்று முறையாவது கற்பழிக்கப்பட்டேன்.
எனது கண்களுக்கு முன்னால் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண் போராளிகள் இராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்டனர்.
பெரும்பாலான பெண் போராளிகள் தற்கொலை செய்துகொண்டனர். எனது குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து நான் உயிருடன் இருந்தேன்.
அழகான பெண் போராளிகள் உயர் அதிகாரிகளால் கற்பழிக்கப்பட்டனர்.
சில போராளிகள் சிங்கள இனவாத அமைச்சர்களாலும் கற்பழிக்கப்பட்டனர்.
சோதியா படையணியில் குறிப்பிடத்தக்க தளபதியாக இருந்தவள் என்ற ஒரே காரணத்துக்காக இராணுவ உயர் அதிகாரி ஒருவரும் சிங்களப் பேரினவாதத்தைத் தனது ஒவ்வொரு வார்த்தையிலும் விஷமாக உமிழும் ஒரு அமைச்சரும் என்னைக் கூட்டாகக் கற்பழித்தனர்.
காமப் பசியாற்றுவதற்காக அவர்கள் கற்பழிக்கவில்லை. 'தமிழ்ப் பெண்களைக் கற்பழிக்கிறோம்' என்ற மிருக வெறி உந்தித் தள்ளலே அவர்களை முடுக்கியது. எங்கள் வேதனைகளைக் கை கொட்டி ரசிக்கும் மிருகத்தனம் இருந்தது.
கூட்டாகக் கற்பழிக்கப்படும்போதே இரத்தப்போக்கு அதிகமாகி இறந்தார் என் தோழி ஒருவர்.
குதறிக் கிழிக்கப்பட்ட பெண்களின் பிறப்புறுப்பில் பெற்ரோல் ஊற்றி அவர்கள் வலியால் துடிப்பதைக் கைகொட்டி ரசித்தனர்.
அவர்களின் மார்பகத்தில் ஊசிகளை ஏற்றி, அவர்களின் மலத் துவாரங்களில் இரும்புக் குழாய்களைச் செலுத்தி, அவர்கள் வலியால் துடிப்பதை வெற்றித் திருவிழாவாக ரசித்தனர்.
பெண் போராளிகளை எவ்வளவு தூரம் சிதைக்க முடியுமோ அவ்வளவு தூரம் மிருகத்தனமாகச் சிதைத்தனர்.
எனது குழந்தைகளுக்காக நான் எனது உயிரைக் கையில் பிடித்த வண்ணம் இருந்தேன்!
விசாரணை சித்திரவதையில் இருந்து எப்படித் தப்பினீர்கள்?
சிறிது காலத்தில் அவர்களாகவே விடுவித்தனர். எங்களை மீள் குடியேற்றம் செய்வதாகக் கூறி, முல்லைத்தீவுக் காடுகளுக்குள் கொண்டு போய் விட்டனர்.
அடுத்த வேளை உணவுக்கே திண்டாடும் நிலை. வன விலங்குகள், பாம்பு, பூச்சிகளுக்கு இடையே என் இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு நான் பட்ட அவலத்தை வார்த்தையில் வடிக்க முடியாது.
பின், ஒருவழியாக அங்கிருந்து தப்பி யாழ்ப்பாணம் வந்தேன். யாழ்ப்பாணம் வந்த கணத்தில் இருந்துதான் நான் ஒரு பாலியல் தொழிலாளி ஆனேன்!
நீங்கள் பாலியல் தொழிலாளியாக மாறக் காரணம்..?
பசிதான் காரணம் சகோதரா. யாழ்ப்பாணம் வந்த எங்களுக்கு உதவ யாருமே இல்லை. தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் கட்சிகள் எல்லாமே வெறுமனே பெயர் அளவில்தான் இயங்குகின்றன.
முன்னாள் போராளி எனத் தெரிந்ததும் யாரும் உதவக்கூட முன்வரவில்லை. எங்களை ஏதோ தீண்டத்தகாதவர்கள்போல நடத்தினார்கள். எங்களிடம் பேசினால்கூட அவர்களுக்கு ஏதும் பாதிப்பு வரலாம் என அஞ்சினர்.
நானும் எனது இரண்டு குழந்தைகளும் தனித்து விடப்பட்டோம். பசியால் பிஞ்சுக் குழந்தைகள் வாடுவதை எவ்வளவு காலம்தான் சகித்துக்கொண்டு இருப்பது.
பால் சுரக்காத முலையைச் சப்பியவாறு 'பால்... பால்' என எனது சிறு குழந்தை அழுவதை நான் எப்படித் தம்பி சகித்துக்கொண்டு இருப்பது. எனக்கு வேறு எந்த வழியும் தெரியவில்லை!
ஏன், நீங்கள் வேலை தேடவில்லையா?
எங்களுடன் பேசவே பயந்தவர்கள் வேலை தருவார்களா என்ன? நான் வேலை தேடிச் சென்ற அனைத்து இடங்களிலும் என்னை உள்ளே விடவே பயந்தனர்.
பசி தாங்காமல் பிச்சை எடுத்தேன். எங்களுக்குப் பிச்சை போடக்கூடப் பயந்தனர். மீண்டும் சொல்கிறேன்... எனக்கு வேறு வழி ஏதுமே இல்லை.
யாழ்ப்பாணம் பழைய புகையிரத நிலையத்தில் பசி வயிற்றைச் சுருக்கப் படுத்திருந்தபோது, அங்கு வந்த ஒருவரிடம் பிச்சை கேட்டேன். அவர் என்னைப் படுக்க அழைத்தார். சென்றேன்.
அவர் வேலை முடிந்ததும் எனக்கும் எனது குழந்தைகளுக்கும் உணவு வாங்கித் தந்தார்.
அன்றில் இருந்துதான் நான் ஒரு பாலியல் தொழிலாளி ஆனேன். தம்பிக்காகப் போராளி ஆன நான், எனது குழந்தைகளுக்காகப் பாலியல் தொழிலாளி ஆனேன்!
யாரெல்லாம் உங்களின் வாடிக்கையாளர்கள்?
பெரும்பாலும் வயதானவர்கள். சில சிங்கள யாத்திரீகர்களும் வந்து போவார்கள். சில பாடசாலை மாணவர்களும் வருவார்கள். ஆனால், நான் அவர்களை அனுமதிப்பது இல்லை.
தமிழ் அரசியல் கட்சிகள் எதுவுமே உங்களுக்கு உதவ முன்வரவில்லையா?
அவர்கள் வெறும் பேச்சுக்குத்தான் அரசியல் கட்சிகள். அவர்கள் சிங்களப் பேரினவாத அரசாங்கத்தின் ஏஜென்ட் போலவே செயல்படுகின்றனர்.
இந்தியாவில் இருந்துகொண்டு தமிழ் ஈழத்துக்காகப் போராடும் எந்தத் தலைவர்களும் உங்களைப்போன்ற பெண்களுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வரவில்லையா?
(அதுவரை எந்த உணர்ச்சியும் இல்லாமல் தன்மையாக ஒலித்த குரலில் அனல் ஏறுகிறது)
இந்தியாவில் இருந்துகொண்டு ஈழத்துக்காகப் போராடுவதாகச் சொல்லும் எந்தத் தலைவர்களிடமும் ஈழம் சம்பந்தமான நேர்மையான புரிந்துணர்வே இல்லை.
'ஈழத் தமிழர்களாகிய நாங்கள் தோற்றுவிட்டோம்' என்கிற நிர்வாண கசப்பான உண்மையைக்கூட இன்னும் ஏற்றுக் கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள்.
அதனால்தான் இன்றும் 'இனி ஒரு ஈழப் போர் வெடிக்கும். பிரபாகரன் திரும்பி வருவார்' என்றெல்லாம் சும்மா எழுதிக் கொளுத்திப் போடுகின்றனர்.
எமது போராட்டம் ஈழத்தில் இருந்து சர்வதேசத்தின் சதியால் வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கப்பட்டு விட்டது.
எனது குழந்தைகளுக்கு அடுத்த வேளை உணவு இல்லாமல் பாலியல் தொழில் செய்துவரும் என்னிடம் வந்து, 'எப்போது உங்கள் அடுத்த போராட்டம்?' என்று கேட்டால், விளக்குமாறால் அடிப்பேன்.
(சட்டென ஆற்றாமை பொங்க, குரல் உடைந்து அழுகிறார்.)
இந்தியத் தலைவர்களே... உங்களைக் கை கூப்பித் தொழுகிறேன்... எங்களை வைத்து வியாபாரம் செய்வதை இனியாவது நிறுத்துங்கள்.
எமது அடுத்த சந்ததி வாழ வேண்டும். ஒரு நாளேனும் நிம்மதியான உறக்கம்கொள்ள வேண்டும். உங்களுடைய பிள்ளைகள் மட்டும் படித்தால் போதுமா? எமது அடுத்த சந்ததியும் கல்வி கற்க வேண்டும்.
ஈழத்தில் இன்னொரு போர் வேண்டும் என்று கூறும் நண்பர்களே... உங்களுக்குப் போர் எவ்வளவு வலியானது என்று தெரியுமா? போர் எவ்வளவு கொடுமையானது என்று தெரியுமா?
கண் எதிரே ஷெல் பட்டு இறந்துபோன பெற்றோரின் உடல்களைக் கூடத் தகனம் செய்ய முடியாமல் உயிருக்கு அஞ்சி ஓடிய எம்மவர்களின் வாழ்க்கையைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?
தாய் இறந்ததைக்கூட அறியாது தாயிடம் முலைப்பால் குடித்த குழந்தையின் அவலத்தை நீங்கள் கண்டதுண்டா?
கர்ப்பிணித் தாயின் வயிறு வெடித்து, தாயும் நிறைமாத சிசுவும் அருகிலேயே கணவரும் துடிதுடித்த அவலத்தை நீங்கள் கண்டது உண்டா?
கண்டிருந்தால், நீங்கள் ஈழத்தில் மட்டுமல்ல, உலகின் எந்த மூலையில் போர் நடந்தாலும் ஆதரிக்க மாட்டீர்கள்!
உங்களால் இந்தப் பேட்டியில் விமர்சிக்கப்படும் நபர்கள் பதிலுக்கு உங்களை 'விபசாரி' என விமர்சித்...'
(கேள்வியை முடிக்கும் முன்பே சுளீரெனச் சொல்கிறார்...) 'நான் எனது உடலைத்தான் விற்கிறேன். அவர்களைப் போல ஆன்மாவை அல்ல!
(பின்குறிப்பு : பேட்டி அளித்தவரின் நலன் கருதி, அவரது பெயர் மாற்றப்பட்டுள்ளது.)
படம், பேட்டி: விகடன்

நன்றி :thatstamil,vikadan

Friday, October 19, 2012

அத்தோ- வடசென்னையின் அடையாளம்.வட சென்னையின் பிராந்திய உணவான அத்தோவை பற்றிய பதிவிது. அத்தோ வடசென்னையில் மட்டும்மே கிடைக்க பெறும் மாலை நேர சிற்றுண்டி. இது வடசென்னையின் அடையாள உணவு. அத்தோ பர்மீசியத்தை(பர்மா) பூர்விகமாக கொண்ட நூடுல்ஸ் உணவு. இதன் செய்முறை மிக எளிது கோதுமை அல்லது அரிசி நூடுல்ஸ்சுடன் பொடியாய் நறுக்கிய முட்டைகோஸ், வெங்காயம், போஜோ(ஓட்டவடை),எண்ணெய்,வருத்த பூண்டு, கடலைமாவு, புளிகரைச்சல் அகியைவையை ஒன்றாய் ஒரு பாத்திரத்தில் போட்டு ஒன்றாக கிளறி அப்படியே பரிமாறப்படும். இதனுடன் வாழைதண்டு சூப் பரிமாறுகிறார்கள். இதேமாதிரி அத்தோ ப்ரை என்பது நூடுல்ஸ், முட்டைகோஸ், வெங்காயம், ஆகியவையுடன் முட்டை சேர்த்து பெரிய தடிமனனான இரும்பு தோசை கல்லில் நன்கு வதங்கும் வரை வருகின்றனர்.(முட்டையுடன் மீன் அல்லது கறி சேர்வா சேர்த்தும் செய்கின்றனர் என கேள்வி பட்டேன்).பெரும்பாலும் ரோட்டோர கடைகளில் அத்தோ விற்கபடுகின்றன சென்னை பீச் ஸ்டேஷன் எதிரே உள்ள போஸ்ட்டாபிஸ் பின்னால் வியாபாரம் வெலுத்து வாங்குகிறது வரிசையாக இரண்டு மூணு தள்ளுவண்டி கடைகளில் அனைத்து நிலை மக்களும் கால்கடுக்க நின்று சாப்பிடுகின்றனர் வீட்டிற்றிகும் பார்சல் பறக்கின்றது. ஒரு ப்ளேட் 35 ரூபாய், ½ ப்ளேட் 30 ரூபாய்.வாய்ப்பு கிடைத்தால் அனைவரும் தவறாமல் ருசிக்க வேண்டிய உணவு.                          

Monday, September 10, 2012

விலையேற்றம் விர்ர் போதை சொர்ர்

            மகா ஜனங்களே அனைவரும் திரண்டு வாரீர் பெட்ரோல் விலை ஏற்றினார்கள் அமைதியாக இருந்தோம், அரிசி பருப்பு விலை ஏற்றினார்கள் அமைதியாக இருந்தோம்,இன்று ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனிதனையே கடிக்க ஆரம்பித்து விட்டார்கள் ரத்தம் கொதிக்கிறது பிராந்தியோ விஸ்கியோ வங்கி அடக்கலாம் என்றால் அதான் விலையையும் ஏற்றிவிட்டது இந்த அரசு இதை எதிர்த்து அனைத்து டாஸ்மாக் கடை முன் வாந்தி எடுத்து நம் எதிர்ப்பை தெரிவிப்போம் அலைக்கடல் என வாரீர்.

புதிய டாஸ்மாக் விலை பட்டியல் நாட்டின் குடி மக்களின் கவனத்திற்கு...  
SL.
NAME OF THE COMPANY / BRAND

       M.R.P.

No.

1000 ml
750 ml
375 ml
180 ml

UNITED SPIRITS LTD
Rs.
Rs.
Rs.
Rs.
1
GOLDEN GRAPE  BRANDY

280
140
70
2
HONEY BEE  BRANDY

320
160
80
3
NO.1 MC DOWELL  BRANDY

320
160
80
4
BAGPIPER  WHISKY

320
160
80
5
NO.1 MC DOWELL  WHISKY

320
160
80
6
OLD KING XXXX RUM

280
140
70
7
CAESAR  BRANDY

440
220
110
8
SIGNATURE RARE  WHISKY
740
560
280
140
9
MCDOWELL CELEBRATION  RUM
360
180
90
10
MCDOWELL'S VSOP BRANDY
360
180
90
11
MCDOWELL'S GREEN LABEL WHISKY
360
180
90
12
MCDOWELL'S CENTURY WHISKY

400
200
100
13
ROYAL CHALLENGE DELUXE WHISKY
740
560
280
140
14
VSOP EXSHAW GOLD BRANDY
580
440
220
110


EMPEE DISTILLERIES LTD
 1000ML
 750ML
 375ML
 180ML
1
BRIHANS NAPOLEON  BRANDY

360
180
90
2
BRIHANS PREMIUM WHISKY

360
180
90
3
MC LENE  BRANDY

280
140
70
4
MC LENE XXX  RUM

280
140
70
5
EMPEES NAPOLEAN BRANDY

360
180
90
6
CLUB ROYAL WHISKY

320
160
80
7
OLD SECRET XXX RUM

280
140
70
8
OLD SECRET BRANDY -

320
160
80
9
EL CANSO DARK XXX RUM 

360
180
90
10
EMPEES PREMIUM GOLD WHISKY

360
180
90
11
POWER APPLE VODKA

320
160
80
12
POWER ORANGE VODKA

320
160
80
13
ALL GOLD VSOP BRANDY

320
160
80
14
HERCULES RESERVE 3 'X' RUM

360
180
90
15
HONEYWELL GRAPE BRANDY

360
180
90
16
MACMILLAN PREMIUM BRANDY

440
220
110
17
KHODAYS CLASSIC XXX RUM

360
180
90
18
RED KNIGHT SELECT DELUXE WHISKY

560
280
140
19
ELCANSO PREMIUM DELUXE V.S.O.P. BRANDY

440
220
110


MOHAN BRE & DIS.LTD
 1000ML
 750ML
 375ML
 180ML
1
GOLDEN EAGLE DOCTOR  BRANDY

280
140
70
2
BIGBEN DELUXE DRY  GIN

280
140
70
3
OLD MONK GOLD RESERVE  RUM

400
200
100
4
GOLDEN EAGLE PREMIUM  WHISKY

440
220
110
5
OLD MONK DELUX RUM 

280
140
70
6
TRIPLE CROWN VSOP BRANDY

320
160
80
7
DIPLOMAT DELUX SELECT WHISKY

320
160
80
8
VORION NO.1 INDIAN CLASSIC WHISKY

280
140
70
9
VODKA SPICE PREMIUM

600
300
150
10
BRIGADIER'S NO.1 DELUXE WHISKY

320
160
80
11
VORION NO.1 INDIAN BRANDY

280
140
70
12
BRIGADIER'S NO.1 BRANDY

320
160
80
13
VORION NO.1 INDIAN CLASSIC XXX RUM

280
140
70
14
VODKA BLUE PREMIUM

600
300
150
15
OLD NAPOLEON VSOP DELUXE BRANDY

360
180
90
16
TI'S V.S.O.P. BRANDY

360
180
90
17
GRAPPE RESERVA VERY SPECIAL 

1200
600
300

PREMIUM FRENCH GRAPE BRANDY18
TI'S COURRIER NAPOLEON BLUE LABEL FRENCH  RESERVE BRANDY

560
280
140
19
BRANNDI VSOP PREMIUM

600
300
150


S A F I L
 1000ML
 750ML
 375ML
 180ML
1
DIAMOND BRANDY

280
140
70
2
DIAMOND WHISKY 

280
140
70
3
DIAMOND XXX RUM 

280
140
70
4
SAFL SUPER STAR BDY 

280
140
70
5
SAFL SUPER STAR WHY 

280
140
70
6
SAFL SUPER STAR XXX RUM

280
140
70
7
DIAMOND  GIN

280
140
70
8
MGM MEDIUM VODKA

320
160
80
9
MGM ORANGE  VODKA

320
160
80
10
MGM APPLE  VODKA

320
160
80
11
MGM WHITE  RUM

320
160
80
12
MGM RICHMAN'S DELUXE XXX RUM

360
180
90
13
MAGIC MOMENTS PREMIUM GRAIN VODKA

480
240
120
14
SPECIAL APPOINTMENT DELUXE BRANDY

360
180
90
15
8 PM BERMUDA PREMIUM ORIGINAL CARIBBEAN XXX RUM

360
180
90
16
MGM NO.1 VSOP BRANDY

320
160
80
17
MGM RICHMAN'S NO.1 GRAPE BRANDY

400
200
100
18
TI'S CROWN PRINCE BRANDY

360
180
90
19
MGM GOLD VSOP PREMIUM BRANDY

480
240
120
20
HOBSONS XR PURE FRENCH GRAPE BRANDY
1240
620
310
21
CLOVIS XO FRENCH GRAPE BRANDY

640
320
160SL.
NAME OF THE COMPANY / BRAND

       M.R.P.

No.

1000 ml
750 ml
375 ml
180 ml

SHIVA DISTILLERIES LTD
Rs.
Rs.
Rs.
Rs.
1
MONITOR  BRANDY

280
140
70
2
SHIVAS FINE  BRANDY

280
140
70
3
MONITOR DRY  GIN

280
140
70
4
SHIVAS XXX  RUM

280
140
70
5
MONITOR  WHISKY

280
140
70
6
COSMOPOLITAN  WHISKY

320
160
80
7
OAK VAT MATURED RUM 

320
160
80
8
CARDINAL GRAPE BRANDY 

320
160
80
9
MONITOR  3D GOLD RUM

280
140
70
10
GOLD MAKER WHITE  RUM

320
160
80
11
BRISNOFF  VODKA
320
160
80
12
MONITOR DELUXE BRANDY
280
140
70
13
MONITOR DELUXE WHISKY

280
140
70
14
CLASSIC GRANDEE PREMIUM RUM

360
180
90
15
ARIZONA PREMIUM APPLE VODKA

320
160
80
16
CARDINAL NO.1 VSOP PREMIUM BRANDY

360
180
90
17
CARDINAL NO.1 WHISKY

320
160
80


MIDAS GOLDEN DISTILLERIES  (P) LTD
 1000ML
 750ML
 375ML
 180ML
1
McDOWELL'S NO.1 RESERVE PRE. WHISKY

440
220
110
2
JOIE DE FRANC VSOP DELUXE BRANDY

440
220
110
3
OFFICER'S CHOICE CLASSIC WHISKY

320
160
80
4
OFFICER'S CHOICE NO.1 CLASSIC BRANDY 

320
160
80
5
KERALA MALTED SELECT WHISKY

280
140
70
6
McDOWELL'S AMBER SELECT BDY

280
140
70
7
McDOWELL'S AMBER SELECT RUM

280
140
70
8
McD. VINTAGE GOLD BLENDED MALT WHISKy
640
480
240
120
9
McD. BLUE RIBAND PRESTIGE GIN

360
180
90
10
McD. RARE OLD CASK XXX RUM

360
180
90
11
BAGPIPER GOLD RARE WHISKY

400
200
100
12
CRYSTAL ROMANOV VODKA

320
160
80
13
8 PM SELECT BLEND OF INDIAN WHISKY & SCOTCH

320
160
80
14
OLD ADMIRAL SELECT VSOP BRANDY

320
160
80
15
CONTESSA SPECIAL XXX RUM

280
140
70
16
DAY NIGHT BRANDY

320
160
80
17
A1 APPLE VODKA

320
160
80
18
ORANGE VODKA

320
160
80
19
STAR VODKA

320
160
80
20
BINNIE'S DELUXE BRANDY

280
140
70
21
DAY NIGHT XXX RUM

320
160
80
22
CAPTON RUM

280
140
70
23
CAPTON BRANDY

280
140
70
24
DAY NIGHT GIN

360
180
90
25
DAY NIGHT WHISKY

320
160
80
26
8 PM EXCELLENCY SUPREME BRANDY

360
180
90
27
McDOWELL'S ROYAL VSOP BRANDY

360
180
90
28
SEA BREEZE BRANDY

360
180
90
29
JET BRANDY

280
140
70
30
JET SELECT XXX RUM

280
140
70
31
GOLDEN BELL ORIENTAL BRANDY

400
200
100
32
ARISTOCRAT PREMIUM VSOP BRANDY

440
220
110


SNJ  DISTILLERS (P) LTD
 1000ML
 750ML
375ML 
180ML 
1
TOP STAR SPECIAL BRANDY

280
140
70
2
OLD CHEF STRONG XXX RUM
280
140
70
3
OLD CHEF DELUXE BRANDY
280
140
70
4
BLACK CAT SPECIAL BRANDY
280
140
70
5
BLACK CAT SPECIAL XXX RUM
280
140
70
6
WHYTE HALL SPECIAL WHISKY
360
180
90
7
TOP STAR SPECIAL WHISKY
280
140
70
8
BRIHAN'S SUPERIOR NAPOLEON BRANDY
360
180
90
9
SNJ NO.1 XO STRONG BRANDY
320
160
80
10
ANACONDA NO.1 EXTRA VSOP BRANDY
320
160
80
11
ACTIVATOR VANILLA VODKA
320
160
80
12
MORPHEUS XO BLENDED PREMIUM BRANDY
560
280
140
13
TOP STAR STRONG XXX RUM  
280
140
70
14
MAGIC MOMENTS PREMIUM APPLE VODKA
560
280
140
15
BOLS XO EXCELLENCE BRANDY
600
300
150
16
LORD NELSON XXX RUM
280
140
70
17
12TH CENTURY PREMIUM XO FRENCH BRANDY
360
180
90
18
MARKER DELUXE BRANDY  .
280
140
70
19
MARKER DELUXE XXX RUM 
280
140
70
20
ROLE MODEL SUPERIOR DARK RUM
320
160
80
21
ERISTOFF TRIPLE DISTILLED PREMIUM VODKA
520
260
130
22
FRENCH XO PLUS PREMIUM BRANDY
360
180
90
23
BACARDI CLASSIC SUPERIOR RUM
640
320
160
24
BRIHAN’S SUPERIOR GRAPE BRANDY
320
160
80
25
BRITISH EMPIRE PREMIUM MATURED BRANDY
640
320
160
26
ROYAL PALACE PREMIUM BLENDED BRANDY
440
220
110
27
BEJOIS NAPOLEON RESERVE BRANDY
360
180
90
28
BACARDI LIMON-ORIGINAL CITRUS RUM
640
320
160
29
BACARDI BLACK ORIGINAL PREMIUM CRAFTED RUM
640
320
160
30
AFTER DARK FINE GRAIN WHISKY

640
320
160SL.
NAME OF THE COMPANY / BRAND

       M.R.P.

No.

1000 ml
750 ml
375 ml
180 ml

ELITE  DISTILLERIES (P) LTD
Rs.
Rs.
Rs.
Rs.
1
HONIEY DAY BRANDY

280
140
70
2
OLD MONSTER XXX RUM

280
140
70
3
TI MADIRA XXX RUM

280
140
70
4
ACCORD NO.1 BRANDY

320
160
80
5
TI'S MANSION HOUSE FINEST FRENCH BRANDY

360
180
90
6
SENATE ROYALE FINEST WHISKY

440
220
110
7
COURRIER NAPOLEON FINEST FRENCH BRANDY

440
220
110
8
SHOT OLP BRANDY

280
140
70
9
ACCORD NO.1 BLENDED WHISKY

320
160
80
10
MH VSOP BRANDY

320
160
80
11
EVENING WALKER SUPER FINE BLENDED FRENCH BDY.

320
160
80
12
CARRIBEAN KICK XXX RUM

320
160
80
13
HONIEY DAY DELUXE BRANDY

280
140
70
14
ARABIAN PRIDE DELUXE XXX RUM

280
140
70
15
HONIEY DAY SUPER FINE WHISKY

280
140
70
16
ACCORD'S PREMIUM FRENCH BRANDY

360
180
90
17
ROYAL ACCORD PRE.GOLD FRENCH BRANDY

440
220
110
18
ACCORD'S FINE DISTILLED ORANGE VODKA

320
160
80
19
WONDERLAND SPECIAL VSOP BRANDY

360
180
90
20
HOLANDAS SPANISH VSOP BRANDY
560
280
140
21
BLENDER'S MAGIC VSOP BRANDY

440
220
110


KALS DISTILLERIES (P) LTD
 1000ML
 750ML
 375ML
 180ML
1
BLACK PEARL BRANDY

280
140
70
2
OLD KEMP XXX RUM

280
140
70
3
MAGNUS CHOICE VSOP BRANDY

320
160
80
4
BAGPIPER DELUXE XXX RUM

320
160
80
5
FRENCH VSOP DELUXE BRANDY

360
180
90
6
NO.1 MC DOWELL’S BRANDY    

320
160
80
7
COPPER BARREL VSOP BRANDY

320
160
80
8
DIRECTOR’S SPECIAL DELUXE WHISKY

320
160
80
9
HAYWARDS PUNCH DELUXE BRANDY

280
140
70
10
COPPER BARREL DELUXE XXX RUM

320
160
80
11
RADIUM HOUSE FRENCH BRANDY

360
180
90
12
PLATINUM ROMANOV VODKA APPLE THRILL

320
160
80
13
PLATINUM ROMANOV VODKA ORANGE THRILL

320
160
80
14
JOHN EX SHAW VSOP BRANDY

360
180
90
15
BLACK PEARL XXX RUM

280
140
70
16
LA MARTINE VSOP PREMIUM BRANDY

440
220
110


GOLDEN VATS (P) LTD
 1000ML
 750ML
 375ML
 180ML
 1
TROPICANA VSOP BRANDY

320
160
80
 2
GOLDEN CHOICE DELUXE BRANDY

280
140
70
 3
SEAMEN'S PRIDE CLASSIC BRANDY

280
140
70
 4
GOLDEN VATS NO.1 BRANDY

320
160
80
 5
ROYAL NAPOLEON VSOP BRANDY

400
200
100
 6
ROMAN CASTLE GRAPE BRANDY

320
160
80
 7
ONE MAN ARMY XXX RUM

280
140
70
8
LE CHARANTE XO FRENCH BRANDY
1170
880
440
220
9
FLORENCE XO PREMIUM BRANDY

640
320
160
10
PETER SCOT PREMIUM MALT WHISKY

840
420
210
11
STALLION STRIDE DARK RUM

360
180
90
12
GOLD FINGER PREMIUM BRANDY

360
180
90


M/S. IMPERIAL SPIRITS AND WINE PVT. LTD
 1000ML
 750ML
 375ML
 180ML
1
IMPERIAL'S GOLD NAPOLEON RESERVE VSOP BRANDY

400
200
100
2
BLACK MAGIC SUPERIOR BRANDY

320
160
80
3
TI'S MANSION HOUSE ULTRA FRENCH BRANDY
580
440
220
110
4
BOOTZ AUTHENTIC DUTCH GRAPE BRANDY

560
280
140
5
COURRIER NAPOLEON ULTRA FRENCH BRANDY
690
520
260
130
6
MONT CASTLE FINEST GRAPE BRANDY

480
240
120
7
IMPERIAL'S EXPRESS SPECIAL BRANDY

280
140
70SL.
NAME OF THE COMPANY / BRAND

       M.R.P.

No.

1000 ml
750 ml
375 ml
180 ml

WINE - LOCAL

CUMBUM VALLEY WINERY PVT. LTD
   1
RED SEA RUBY FORTIFIED WINE

240
120
60
2
MISTY GRAPES RED WINE

360
180
90

WINE - IMPORT
 1000ML
 750ML
 375ML
 180ML

UNITED SPIRITS LTD
   1
GOLCONDA RUBY PREMIUM WINE

280
140
70

VINBROS & CO.,
2
GLOBUS FORTIFIED PORT WINE

360
180
90
3
THE WAREHOUSE RED WINE

740
370


SCOTCH WHISKY
 1000ML
 750ML
 375ML
 180ML

BEAM GLOBAL SPIRITS AND WINE INDIA (P) LTD
  1
TEACHERS HIGH LAND CREAM SCOTCH WHISKY
1680
1260
630

  2
TEACHERS 50 12 YRS SCOTCH WHISKY

1770UNITED SPIRITS LTD  3
BLACK DOG DLX. AGED 12 YRS SCOTCH WHISKY

1880
940
470

SEAGRAM DISTILLERIES PRIVATE LTD  4
100 PIPER DELUXE SCOTCH WHISKY
1480
1110

      M.R.P.

No.
 LOCAL BEER
650 ml
325 ml


Rs.
Rs.

CHENNAI BREWERIES (P) LTD


1
KALYANI BLACK LABEL  PREMIUM LAGER BEER
80
45
2
KING FISHER SUPER STRONG PREMIUM   BEER
80
45
3
KING FISHER GOLD  PREMIUM LAGER BEER

45
4
BULLET SUPER STRONG  BEER
80

5
KING FISHER GOLD  PREMIUM BEER
80

6
KING FISHER SUPERIOR STRONG BEER
100
50
7
KING FISHER SELECT PREMIUM BEER
100
55

EMPEE BREWERIES LTD


1
MARCOPOLO SUPER STRONG  BEER
70
40
2
ZINGARO MEGA STRONG PRE BEER 
80
45
3
SAND PIPER SUPER PRE BEER 
80
45
4
BULLET SUPER STRONG  BEER
80

5
KING FISHER GOLD  PREMIUM BEER
80

6
KING FISHER SELECT PREMIUM BEER
100
55

MOHAN BRE & DIS.LTD


1
BLACK KNIGHT SUPER STRONG  BEER
70
40
2
GOLDEN EAGLE DELUXE PREMIUM BEER
70
40
3
MADRAS PILSNER DELUXE BEER
80
40
4
VORION 6000 SUPER STRONG BEER 
80
45
5
GOLDEN EAGLE LAGER  BEER
70

6
VORION LITE PREMIUM BEER
90
50
7
VORION 12000 SUPER STRONG PREMIUM BEER
100


SNJ BREWERIES (P) LTD


1
SNJ 10000 SUPER STRONG BEER
90

2
HIGH VOLTAGE SUPER STRONG BEER
90

3
BRITISH EMPIRE ULTRA PREMIUM EXCLUSIVE BEER
100
55
4
HAYWARDS 5000 ULTRA PREMIUM  STRONG BEER
90
50

KALS BREWERIES (P) LTD


1
KOLT PREMIUM STRONG BEER
100
50
2
BLACK PEARL SUPER STRONG BEER
90
50

M/S. APPOLLO DISTILLERIES PRIVATE LTD


1
MAX 11000 SUPER STRONG BEER
100
50
2
MAXKOOL PLATINUM PREMIUM LAGER BEER
100
55
3
COMMANDO SUPER STRONG BEER
90